சிறிலங்கா முஸ்லிம் கவுன்சில் மற்றும் சிறிலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும், நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான என்.எம். அமீன் இன்று புதன்கிழமை குவைத் பயணமாகவுள்ளார். குவைத்தில் நடைபெறும் ‘ஆசிய
கோப்ரேட் டயலொக்’ மாநாட்டில் கலந்துகொள்ள வருமாறு அந்நாட்டு அரசாங்கம் அமீனுக்கு அழைப்பு விடுத்திருந்தது. இந்த மாநாட்டில் குவைத்தின் அரச தலைவர்களுடன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பல உலக நாட்டுத் தலைவர்கள் கலந்து கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது

No comments:
Post a Comment