இலங்கை ஒரு தீவு என்று அறியப்பட்டாலும், இலங்கையை சுற்றியுள்ள கடற் பரப்பு இலங்கையை விட எட்டு மடங்கு பெரியது. இது இலங்கைக்கு மிகவும் பெறுமதியை சேர்க்கிறது.
இந்த நிலையில், இலங்கையை சுழவுள்ள கடற் பரப்பை பாதுகாக்க நாரா நிறுவனம் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.
இலங்கைக்கு சொந்தமான கடற் பரப்பை பாதுகாக்கவும், போணவும் என விசேட கப்பல் ஒன்றை கொள்வனவு செய்யவுள்ளதாக நாரா நிறுவனத்தின் தலைவர் போராசிரியர் சயுரு சமரசுந்தர தெரிவித்தார்.
இந்த விசேட கப்பல் மூலம் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழையும் கப்பல்கள் தொடர்பில் கண்கணிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment