மஹிந்த சிந்தனையின் கீழ் திவிநெகும திட்டத்தின் பிரகாரம் பயிர் விதைகள் வழங்கும் நிகழ்வு இன்று அக்கரைப்பற்று 06ல் நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாக அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் என்.எம். நஜிமுத்தீன் (ஜே.பி) கலந்து சிறப்பித்தார்.
அத்துடன் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ரி.இத்ரிஸ், கிராம சேவக உத்தியோகத்தர் எஸ்.ரி. றிஜான், சமுர்த்தி உத்தியோகத்தர் ஏ.எல்.பிஸ்மில், பட்டதாரிப் பயிலுனர் எம்.ஏ.பாஹிர் மற்றும் முக்கிய பிரமுகர்கள், சமுர்த்தி பயனாளிகள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment