Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Wednesday, October 10, 2012

பைசால் காஸிம் மக்கா பயணமாகிறார்



ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தேசிய அமைப்பாளரும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பைசால் காஸிம் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக நாளை மறுதினம் வியாழக்கிழமை (11) புனித மக்கா பயணமாகிறார்.

தனது குடும்ப சகிதம் ஹஜ் முகவர் நிறுவனம் ஒன்றின் ஊடாக மக்கா செல்லும் பைசால் காஸிம் எம்.பி. எதிர்வரும் நவம்பர் மாதம் ஒன்பதாம் திகதி தாயகம் திரும்புவார் என்று அவரது ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இம்முறை இலங்கையில் இருந்து சுமார் 3200 பேருக்கு ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment