Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Friday, October 12, 2012

முதலமைச்சரின் செயலாளரை சந்தித்தார் அட்டாளைச்சேனை பிரதேசசபை உறுப்பினர் முனாஸ்


கிழக்குமாகாண முதலமைச்சரின் செயலாளரும் முன்னால் சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் உதவி அரச அதிபருமான யூ.எல்.ஏ.அசீஸ் அவர்களை அட்டாளைச்சேனை பிரதேசசபை உருப்பினரும் அபிவிருத்தி குழுவின் உபசெயலாளருமான
எஸ்.எல்.முனாஸ் செயலாளரின் திருக்கோணமலை காரியாலயத்தில் சந்திப்பொன்றை நிகழ்தினார்.

அதன்போது அட்டாளைச்சேனையின் கடந்தகால அபிவிருத்திக்ளையும் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் சம்மந்தமாகவும் கலந்துரையாடினர் இதுவரை அட்டாளைச்சேனைக்கு பல அபிவிருத்திகள் வருவதற்க்கு காரணமாக இருந்தமைக்கும் உதவி செய்தமைக்கும் முதலமைச்சரின் செயலாளருக்கு முனாஸ் நன்றியும் கூறினார் இதன்போது டாக்டர் நக்பர் மற்றும் சிலரும் பிரசன்னமாகி இருந்தது குறிப்பிடத்தக்கதது.




.

No comments:

Post a Comment