இருசக்கர வாகனத்திற்கு ஹெல்மெட், காருக்கு சீட் பெல்ட் அணிந்து ஓட்டுவது பாதுகாப்பானது. இதென்ன பஸ் ஓட்டுவதற்கும் ஹெல்மெட் என்று நீங்கள் சிந்திப்பது நன்றாக புரியுது..
மதுரையில் சில அமைப்பினர் நடத்திய ஹர்தாலின் போது, தன்னை பாதுகாத்துக்கொள்ள, ஹெல்மெட்டால் தலைமறைத்து, பயத்துடன் பஸ் ஓட்டிய சாரதிதான் இவர் ..
தினமலர்.
மதுரையில் சில அமைப்பினர் நடத்திய ஹர்தாலின் போது, தன்னை பாதுகாத்துக்கொள்ள, ஹெல்மெட்டால் தலைமறைத்து, பயத்துடன் பஸ் ஓட்டிய சாரதிதான் இவர் ..
தினமலர்.

No comments:
Post a Comment