சாய்ந்தமருது கடற்கரையில் இன்று சனிக்கிழமை காலை ஜனாஸா ஒன்று மீட்கப்பட்டுள்ளது. சாய்ந்தமருது றியாலுல் ஜன்னா பாடசாலைக்கு முன்னாள் உள்ள கடற்கரைப் பகுதியிலேயே ஜனாஸா மீட்கப்ட்டது.
இது மன நோயினால் பாதிக்கப்பட்ட சாய்ந்த மருது யூசுப்லெப்பை எம்.ஜெமீல் (42) என்பவருடையது என்று அடையாளம் காணப்பட்டது. இது தொடர்பில் கல்முனைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment