Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Saturday, November 10, 2012

வெலிக்கடை சிறையில் இருந்து முச்சக்கர வண்டியில் கைதிகள் தப்பிச்செல்லும் போது சுட்டுக்கொல்லப்பட்டனர் (படங்கள்)

தப்பிச் செல்ல முயன்ற கைதிகள் சுட்டுக் கொல்லப்படும் காட்சி

முச்சக்கர வண்டி ஒன்றில் தப்பிச் செல்ல முயன்ற மூன்று சிறைக் கைதிகள் இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டில் ஸ்தலத்திலேயே பலியான சம்பவம் நேற்றிரவு வெலிக்கடை சிறைச்சாலை முன்பாக இடம்பெற்றுள்ளது.

கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் நேற்று மாலை வெடித்த கலவரத்தினைத் தொடர்ந்து சிறையிலிருந்து வெளியேறி முச்சகர வண்டி ஒன்று மூலமாக தப்பிச் செல்ல முற்பட்ட 
வேளையிலேயே இவர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தக் காட்சிகள் சம்பவ இடத்தில் செய்தி சேகரித்துக் கொண்டிருந்த ஊடகவியலாளர்களின் கமரொவில் பதிவாகியுள்ளன.

கீழேயுள்ள படங்களில் தப்பிச் செல்ல முற்பட்ட கைதிகள் மீது துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்படுவதையும் கைதி ஒருவர் கீழே விழுவதையும் முச்சகர வண்டியினுள் ஏறிய நிலையில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதையும் காணலாம்.





No comments:

Post a Comment