-என்.சப்னாஸ்-
யுனொப்ஸ் நிறுவனத்தின் அனுசரனையுடன் அக்கரைப்பற்று திண்மக்கழிவு முகாமைத்துவ ஒத்துழைப்புக் குழுவினால் அக்கரைப்பற்று -06ல் உள்ள பொது மக்களுக்கு திண்மக்கழிவு முகாமைத்துவ விழிப்புணர்வுக் கருத்தரங்கு
எம்;.ஜ.நஸீர் தலைமையில் சோஷாவில் நடைபெற்றது.
இதில் யுனொப்ஸ் நிறுவன பிரதிநிதி கோபிநாத்இ மாநகர சபை உறுப்பினரும் சிறுவர் அபிவிருத்தி நிதியத்தின் ஆலோசகருமான என்.எம். நஜிமுத்தீன் ஜே.பி. உரையாற்றுவதையும் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment