Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Saturday, November 10, 2012

அமெரிக்காவின் உளவு விமானத்தை ஈரானிய விமானங்கள் விரட்டியடித்துள்ளது

  கடல் எல்லைக்குள் ஊடுருவிய அமெரிக்காவின் உளவு விமானத்தை ஈரானிய போர் விமானங்கள் விரட்டியடித்துள்ளன. என ஈரான் தெரிவித்துள்ளது . கடந்த கிழமை அமெரிக்காவின் 
டொன் விமானம் ஈரானை உளவு பார்க்கும் வேலையில் ஈடுப்பட்டிருக்கும்போது. ஈரானிய போர் விமாங்கள் இரண்டு அமெரிக்க விமானத்தை விரட்டி அடித்துள்ளதாக ஈரானிய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .
அதேவேளை மத்திய கிழக்கில் பறப்பில் ஈடுபட்டிருந்த தமது  விமானம் The MQ-1 Predator drone மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாகவும் ஆனால் அந்த தாக்குதல்கள் தவறி விட்டதாகவும் , அமெரிக்கா பிராந்தியத்தில் அதன் படையை பாதுகாக்க தயாரகவுள்ளதகவும் எச்சரித்துள்ளது .
தனது விமானம் சர்வதேச எல்லை பகுதியில் பறப்பில் வழமை போன்று ஈடுபட்டதாகவும் அப்படி தாம் தொடர்ந்தும் ஈடுபடுவாம் என்று ஈரானுக்கு அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிகவுக்கும் ,ஈரானுக்குமான உறவு மேலும் மோசமடைந்து முறுகல் நிலை ஏற்பட்டு வருவதை இவை காட்டுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே அமெரிக்காவின் உளவு விமானம் ஒன்றை ஈரான் தரையிரக்கியமை சுட்டிக்காட்டத்தக்கது.

No comments:

Post a Comment